verse 544 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Agaligai Padalam · Verse 67 of 86
யாறுகளின் சிறப்பு
கம்பராமாயணம் 544 · அகலிகைப் படலம்
முறையினின் முது மேதியின் முலை வழி பாலும்,துறையில் நின்று உயர் மா கனி தூங்கிய சாறும்,அறையும் மென் கரும்பு ஆடிய அமுதமும், அழி தேம்நறையும் அல்லது நளிர் புனல் பெருகலா நதிகள்.