Bala Kandam · Agaligai Padalam · Verse 72 of 86
அகலிகையை முனிவன் இராமனுக்கு அறிவித்தல்
மா இரு விசும்பில் கங்கை மண் மிசை இழித்தோன் மைந்த!மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,தீ வினை நயந்து செய்த தேவர் கோன் தனக்கு செங்கண்ஆயிரம் அளித்தோன் பன்னி, அகலிகை ஆகும், என்றான்.