பாடல் 549 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 72 / 86

அகலிகையை முனிவன் இராமனுக்கு அறிவித்தல்

கம்பராமாயணம் 549 · அகலிகைப் படலம்

மா இரு விசும்பில் கங்கை மண் மிசை இழித்தோன் மைந்த!மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,தீ வினை நயந்து செய்த தேவர் கோன் தனக்கு செங்கண்ஆயிரம் அளித்தோன் பன்னி, அகலிகை ஆகும், என்றான்.
பகிர்