பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 70 / 86
அகலிகை கல்லாய்க்கிடந்த மேட்டை மூவரும் காணுதல்
இனைய நாட்டினை இனிது சென்று, இஞ்சி சூழ் மிதிலைபுனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்;மனையின் மாட்சியை அழித்து, இழி மாதவப் பன்னி,கனையும் மேட்டு உயர் கரும் கல் ஓர் வெள் இடை கண்டார்.