பாடல் 550 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 73 / 86

அகலிகையின் சாபவரலாற்றை இராமன் உசாவுதல்

கம்பராமாயணம் 550 · அகலிகைப் படலம்

பொன்னை ஏர் சடையான் கூறக்கேட்டலும் பூமின், கேள்வன்,என்னை ஏ! என்னையே! இவ்உலக இயல் இருந்த வண்ணம்;முன்னை ஊழ் வினையினால் ஓ?நடுவு ஒன்று முடிந்தது உண்டு ஓ?'அன்னையே அனையாட்கு இவ் ஆறுஅடுத்த ஆறு அருளுக' என்றான்.
பகிர்