பாடல் 553 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 76 / 86

இந்திரன் அகலிகையை அணைந்திருத்தலும் கௌதம முனிவர் வருதலும்

கம்பராமாயணம் 553 · அகலிகைப் படலம்

புக்கு, அவளோடும் காமப்புது மண மதுவின் தேறல்ஒக்க உண்டு, இருத்தலோடும்,உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்தக்கது அன்று என்ன ஓராள்,தாழ்ந்தனள் இருப்பத், தாழாமுக் கணன் அனைய ஆற்றல்முனிவனும் முடுகி வந்தான்.
பகிர்