பாடல் 548 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 71 / 86
அகலிகை முன்னையவடிவம் பெறுதல்
கம்பராமாயணம் 548 · அகலிகைப் படலம்
கண்ட கல் மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ ,உண்ட பேதைமை மயக்கு அற, வேறுபட்டு, உருவம்கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்பப்பண்டை வண்ணம் ஆய் நின்றனள்; மாமுனி பணிப்பான்.