verse 545 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 68 of 86

நீரோடைகளின் சிறப்பு

கம்பராமாயணம் 545 · அகலிகைப் படலம்

இழைக்கும் நுண் இடை இடைதர முகடு உயர் கொங்கைமழைக் கண் மங்கையர், அரங்கினில் வயிரியர் முழவம்முழக்கும் இன் இசை, வெருவிய மோட்டு இள மூரிஉழக்க, வாளைகள் பாளையில் குதிப்பன ஓடை.
Share