verse 554 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Agaligai Padalam · Verse 77 of 86
இந்திரன் அஞ்சிப் பூனையாய்ப் போதல்
கம்பராமாயணம் 554 · அகலிகைப் படலம்
சரம் தரு சாபம் அல்லால் தடுப்பு அரும் சாபம் வல்லவரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயாநிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்,புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசையாய்ப் போகல் உற்றான்.