verse 558 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 81 of 86

இந்திரன் சாபத்தை முனிவன் போக்குதல்

கம்பராமாயணம் 558 · அகலிகைப் படலம்

அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள், பிரமன் முன்னாவந்து, கோதமனை வேண்ட, மற்று அவை தவிர்த்து, மாறாச்சிந்தையின் முனிவு தீர்ந்து, சிறந்த ஆயிரம் கண் ஆக்கத்,தம் தமது உலகு புக்கார்; தையலும் கிடந்தாள் கல்லாய்.
Share