verse 555 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Agaligai Padalam · Verse 78 of 86
கௌதமன் இந்திரனுக்குச் சாபங் கொடுத்தல்
கம்பராமாயணம் 555 · அகலிகைப் படலம்
தீ விழி சிந்த நோக்கிச்,செய்ததை உணர்ந்து, செய்ய,தூயவன், அவனை நின்கைச்சுடு சரம் அனைய சொல்லால்,'ஆயிரம் மாதர்க்கு உள்ளஅறிகுறி உனக்கு உண்டாக' என்றுஏயினன்; அவை எலாம் வந்துஇயைந்தன இமைப்பின் முன்னம்.