Bala Kandam · Agaligai Padalam · Verse 51 of 86
கங்கை கூறுதல்
ஒரு மடம் கொடி ஆகி வந்து, உனது மா தவத்து என்பொரு புனல் கொடி வரின், அதன் வேகம் ஆர் பொறுப்பார்?அரன் உரைத்த சொல் வினோதம், மற்று இன்னும் நீ அறிந்துபெருகும் நல் தவம் புரிக, என வர நதி பெயர்ந்தாள்.