verse 527 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 50 of 86

பகீரதன் சிவபிரானையும் கங்கையையும் குறித்து நோற்றல்

கம்பராமாயணம் 527 · அகலிகைப் படலம்

மங்கை பாகனை நோக்கி, முன் மொழிந்தன வருடம்தங்கு மா தவம் புரிதலும், தழல் நிறக் கடவுள்,'அங்கு வந்து நின் கருத்தினை முடித்தும்' என்று; அகன்றான்கங்கையைத் தொழக் காலம் ஐயாயிரம் கழித்தான்.
Share