verse 524 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 47 of 86

பகீரதன் தவம்புரியப் பிரமதேவன் தோன்றுதல்

கம்பராமாயணம் 524 · அகலிகைப் படலம்

ஞாலம் யாவையும் சுமந்திரன் தன் வயின் நல்கிக்,கோலும் மா தவத்து இமம் கிரி மருங்கினில் குறுகிக்,காலம் ஓர் பதினாயிரம் அரும்தவம் கழிப்ப,மூல தாமரை முழு முதல் கிழவன் முந்தினன் ஏ.
Share