verse 520 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 43 of 86

அஞ்சுமான் மரபில் பகிரதன் பிறத்தல்

கம்பராமாயணம் 520 · அகலிகைப் படலம்

சகரர் தொட்டலால், சாகரம் எனப் பெயர் தழைப்பமகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்நிகரில் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில்பகிரதன் எனும் பார்த்திவன் வந்து அவதரித்தான்.
Share