verse 519 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 42 of 86

சகரன் வேள்விமுற்றிப் பரலோகம் செல்லல்

கம்பராமாயணம் 519 · அகலிகைப் படலம்

பழுது இலாதவன் உரைத்த சொல் கேட்டலும், பரிவால்தொழுது, வாம் பரி கொணர்ந்து, அவி சுரர்களுக்கு ஈயா,முழுதும் வேள்வியை முற்றுவித்து, அரசனும் முடிந்தான்;எழுது கீர்த்தியாய்! மைந்தனுக்கு அரசியல் ஈந்து.
Share