Bala Kandam · Agaligai Padalam · Verse 37 of 86
சகரர் பூமியைக் குடைந்து வேள்விக்குதிரையைத் தேடுதல்
கேட்ட வேந்தனும், மதலையர்க்கு அ மொழி கிளத்த,வாட்டம் மீ கொளச் சகரர்கள் வடவையின் மறுகி,நாட்டம் வெம் கனல் பொழிதர நால் நிலம் தடவித்,தோட்டு நுங்கினர் புவியினைப் பாதலம் தோன்ற.