verse 512 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Agaligai Padalam · Verse 35 of 86
சகரன் வேள்விக்குதிரையை இந்திரன் ஒளித்தது
கம்பராமாயணம் 512 · அகலிகைப் படலம்
திண் திறல் புனை சகரனும் தனயர் சேவகங்கள்கண்டு, முற்றிய அய மகம் புரிதலும், கனன்றுவண்டு துற்ற தார் வாசவற்கு உணர்த்தினர் வானோர்,ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான்.