verse 510 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Agaligai Padalam · Verse 33 of 86
கங்கையின் வரலாறு
கம்பராமாயணம் 510 · அகலிகைப் படலம்
'இந்த மா நதிக்கு உற்றுள தகைமைய யாவும்எந்தை கூறுக' என்று இராகவன் வினவுற, எனை ஆள்மைந்த! நின் திரு மரபு உளான், அயோத்தி மா நகர் வாழ்விந்தை சேர் புயன், சகரன், இம் மேதினி புரந்தோன்.