Bala Kandam · Agaligai Padalam · Verse 30 of 86
திதி தவம்செய்த இடமூம் சரவணமும் காட்டல்
ஆயது இவ் இடம், அவ் இடம் அவிர் மதி அணிந்ததூயவன் தனக்கு உமை வயின் தோன்றிய, தொல்லைவாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்தசேய் , வளர்த்து அருள் சரவணம் என்பதும் தெரித்தான்.