தேவரைக் கொல்லவல்ல புதல்வனைத் தருமாறு திதி தன் கணவனை வேண்டல்
கம்பராமாயணம் 504 · அகலிகைப் படலம்
அந்த வேலையில், திதி, பெரும் துயர் உழந்து அழிவாள்,வந்து, காசிபன் மலர் அடி வணங்கி,'என் மைந்தர்இந்திர ஆதியர் புணர்ப்பினால் இறந்தனர்; எனக்கு ஓர்மைந்தன் நீ அருள், அவர் தமை மடித்தலுக்கு' என்றாள்.