verse 506 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 29 of 86

இந்திரன் திதியின் கருவைச் சிதைத்தல்

கம்பராமாயணம் 506 · அகலிகைப் படலம்

கேட்ட வாசவன், அன்னவள் கு அடிமையில் கிடைத்து,வாட்டம் மா தவத்து உணர்ந்து, அவள் வயிற்று உறு மகவைவீட்டியே எழு கூறு செய்திடுதலும், விம்மிநாட்டம் நீர் தர, மருத்து எனும் நாமமும் நவின்றான்.
Share