verse 509 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 32 of 86

மூவரும் கங்கையைக் காணுதல்

கம்பராமாயணம் 509 · அகலிகைப் படலம்

அங்குநின்று எழுந்து அயன் முதல் மூவரும் அனையார்செம் கண் ஏற்றவன் செறி சடைப் பழுவத்தின் நிறை தேன்பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால் பொன்னியைப் பொருவும்கங்கை என்னும் அக் கரை பொரு திரு நதி கண்டார்.
Share