Bala Kandam · Agaligai Padalam · Verse 36 of 86
வேள்விக்குதிரை மறைந்ததை அம்சுமான் சகரனிடம் தெரிவித்தல்
வாவு வாசிபின் சென்றனன் அஞ்சுமான், மறுகிப்பூவின் ஓர் இடம் இன்றியே நாடினன் புகுந்து,தேவர் கோ மகன் கரந்தமை அறிந்திலன், திகைத்து,மேவு தாதை தன் தாதைபால் உரைத்தனன் மீண்டு.