verse 515 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Agaligai Padalam · Verse 38 of 86
சகரர் பாதலஞ்சென்று கபிலமுனிவர் பின்புறம் குதிரையைக்கண்டு அம்முனிவரை வருத்துதல்
கம்பராமாயணம் 515 · அகலிகைப் படலம்
நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்கூறு செய்தனர் என்பரால் : வடகுண திசையின்,ஏறும் மாதவக் கபிலன்பின் இவுளி கண்டு எரியின்சீறி வைதனர் செருக்கினர் நெருக்கினர் சினத்தார்.