Bala Kandam · Agaligai Padalam · Verse 31 of 86
சூரியோதய வருணனை
காலன் மேனியில் கருகு இருள் கடிந்து, உலகு அளிப்பான்,நீல ஆர்கலித் தேரொடும் நிறை கதிர்க் கடவுள்,மாலின் மா மணி உந்தியின் அயனொடு வந்தமூல தாமரை முழு மலர் முளைத்தென, முளைத்தான்.