verse 505 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 28 of 86

திதி தவம்புரிதல்

கம்பராமாயணம் 505 · அகலிகைப் படலம்

என்று கூறலும்,'மகவு உனக்கு அளித்தனம்; இனி நீசென்று, பார் இடை பருவம் ஓர் ஆயிரம் தீரநின்று, மா தவம் புரிதியேல் நினைவு முற்றுதி' என்றுஅன்று கூறிடப் புரிந்தனள் அரும் தவம் அனையாள்.
Share