பாடல் 9 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 9 · காப்புப் பருவம்
இவளவு என்று அறியா உல(கு) யாவையும் எளிதில்நன்கு செய் நான்முகர் தாலுவும்தவள முண்டக(ம்) மீதினு(ம்) மேவிய தவளஅம்பிகை தாள் இணை பேணுவாம்கவள வெம்கரி ஈர்உரி மூடிய கனலில் நின்றுஒளிர் மேனியர் பால் உறைகுவளை எண்கணி கோமதி பார்வதி குவலையந்தருதாய் தழைவாகவே!