பாடல் 6000 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருக்கொண்டீச்சரம் - திருக்குறுந்தொகை · பாடல் 1 / 10
திருக்கொண்டீச்சரம் – திருக்குறுந்தொகை · 5.70.1
கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்மண்டி யேச்சுணு மாதரைச் சேராதேசண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக்கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.