Verse 5989 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirunallaaru Thirukkurundhogai · Verse 10 of 10
திருநள்ளாறு – திருக்குறுந்தொகை · 5.68.10
இலங்கை மன்னன் இருபது தோளிறமலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர்நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும்வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.