verse 54 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 54 · வருகைப் பருவம்

கட்டுண்ட படர்சடைக் காட்டெம்பி ரான்வைத்த கலைமதியொ டையநீயக்கவுரிதிரு முடியினித் திலமிட் டிழைத்திட்ட கதிரிளம் பிறையிணைப்பத்தெட்டுண்ட போன்முழுத் திங்களென் றேக்கறுஞ் செழுமணிச் சூட்டுமோட்டுச்செம்பாம்பு பைவிரித் தாடுதலு மோடிநின் சிறுநறுங் குஞ்சிக்கிடும்மட்டுண்ட பைங்குலைக் காந்தளென் றணையவம் மாசுணம் வெருண்டோடலும்மணிமுடியி னகுதலையை மற்றெமை நகைத்தியால் மலரவன் றலைநீமுனம்குட்டுண்ட தறியாய்கொ லெனவித ழதுக்கும் குமாரநா யகன்வருகவே.குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பரன் வருகவே.
Share