verse 264 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 85 of 138

தசரதன் வேள்விச்சாலையிற் புகுதல்

கம்பராமாயணம் 264 · திருவவதாரப் படலம்

ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்ஏயெனக் கொணர்ந்தனர்; நிருபர்க்கு ஏந்தலும்தூய நல் புனல் படீஇச், சுருதி நூல் முறைசாய்வு அறத் திருத்திய சாலை புக்கனன்.
Share