verse 268 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 89 of 138

கலைக்கோட்டுமுனி பிண்டத்தை மனைவியர்க்குப் பகிரச்சொல்லுதல்

கம்பராமாயணம் 268 · திருவவதாரப் படலம்

வைத்தது தரை மிசை, மறித்தும் அவ் வழித்தைத்தது பூதம்; அத் தவனும் வேந்தனை,'உய்த்த நல் அமிர்தினை உரிய மாதர்கட்குஅத்தகு மரபினால், அளித்தி ஆல்!' என்றான் .
Share