verse 270 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 91 of 138

தசரதன் கைகேயிக்கு ஒருபங்கு கொடுத்தல்

கம்பராமாயணம் 270 · திருவவதாரப் படலம்

கைகயன் தனயை தன் கரத்தும், அ முறைசெய்கையின், அளித்தனன், தேவர் ஆர்த்து எழப்,பொய்கையும் நதிகளும் பொழிலும் ஓதிமம்வைகுறு கோசல மன்னர் மன்னன் ஏ.
Share