verse 265 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 86 of 138
ஓர் ஆண்டு அசுவமேதயாகம் செய்தல்
கம்பராமாயணம் 265 · திருவவதாரப் படலம்
முழங்கு அழல் மும்மையும் முடுகி, ஆகுதிவழங்கியே, ஈர் அறு திங்கள் வாய்த்த பின்,தழங்கின துந்துமி; தா இல் வானகம்விழுங்கினர் விண்ணவர் வெளி இன்று என்ன ஏ.