verse 275 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 96 of 138

தசரதன் அந்தணர்க்குத் தட்சிணைகொடுத்தல்

கம்பராமாயணம் 275 · திருவவதாரப் படலம்

செய்ம் முறை கடன் முறை திறம்பல் இன்றியே,மெய்ம் முறை கடவுளுக்கு ஈந்து, விண் உளோர்க்குஅம்முறை அளித்து, நீடு அந்தணாளர்க்கும்கை முறை அளித்தனன், கனக மாரியே.
Share