Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 93 of 138
உதிர்ந்தவற்றையும் சுமித்திரைக்கு அளித்தல்
பின்னும் அப் பெரும் தகை, பிதிர்ந்து வீழ்ந்ததுதன்னையும், சுமித்திரை தனக்கு நல்கினான் ,ஒன்னலர்க்கு இடமும், வேறு உலகின் ஓங்கியமன் உயிர் தமக்கு நீள் வலமும் துள்ள ஏ.