verse 676 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 113 of 157

திரிசங்கு விரும்பியவாறு கோசிகன் இசைதலும் வசிட்டகுமாரர் மறுத்தலும்

கம்பராமாயணம் 676 · மிதிலைக் காட்சிப் படலம்

'இற்று தோ' என நக்கு, அன்னான்,'யான் இரு வேள்வி முற்றிமற்று உலகு அளிப்பென்' என்னா,மாதவர் தம்மைக் கூவச்,சுற்று உறு முனிவர் யாரும்தொக்கனர்; வசிட்டன் மைந்தர்,'கற்றிலம், அரசன் வேள்விகனல் துறை புலையற்கு ஈவான்'
Share