verse 679 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 116 of 157

தேவர்களால் தள்ளுண்ட திரிசங்குவைக் கோசிகன் வானத்தில் நிற்குமாறு செய்தல்

கம்பராமாயணம் 679 · மிதிலைக் காட்சிப் படலம்

ஆங்கு அவன் துறக்கம் எய்த, அமரர்கள் வெகுண்டு,'நீசன்ஈங்கு வந்திடுவது என்னே? இரு நிலத்து இழிக' என்னத்,தரங்கலில் வீழ்வான், மற்றுத்'தாபத சரணம்' என்ன,ஓங்கினன்'நில் நில்' என்ன உரைத்து, உரும் ஒக்க நக்கான்.
Share