verse 683 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 120 of 157
அம்பரீடன் நரமேதத்திற்குத் தக்க மைந்தனைத் தேடிச்செல்லல்
கம்பராமாயணம் 683 · மிதிலைக் காட்சிப் படலம்
குதை வரி சிலை வாள் தானைக்கோமகன் அம்பரீடன்,சுதை தரு மொழியன், வையம் அத்துஉயிர்க்கு உயிர் ஆய தோன்றல்,வதை புரி புருடமேதம்வகுப்ப ஓர் மைந்தன் கொள்வான்சிதைவு இலன் கனகம் தேர் கொண்டுஅடவிகள் துருவிச் சென்றான்.