Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 125 of 157
கோசிகன் சுனச்சேபனுக்குப் பிரதியாகத் தன்மக்களில் ஒருவனைச் செல்லுமாறு கூறல்
மைத்துனனோடு முன்னோள் வழங்கிய முறைமை கேளாத்'தத்துறல் ஒழி நீ, யானே தடுப்பென் நின் உயிரை' என்று,புத்திரர் தம்மை நோக்கிப்'போக வேந்தோடும்' என்னாஅ தகு முனிவன் கூற, அவர் மறுத்து அகறல் காணா .