verse 693 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 130 of 157

கோசிகன் தவத்தால் எல்லா உலகும் சலித்தல்

கம்பராமாயணம் 693 · மிதிலைக் காட்சிப் படலம்

வடாதிசை முனியும் நண்ணி,மலர் கரம் நாசி வைத்து, ஆங்குஇடாவு பிங்கலையால் நைய,இதயம் அத்து ஊடு எழுத்து ஒன்று எண்ணி,விடாது பல் பருவம் நிற்ப,மூலமா முகடு விண்டு,தடாது இருள் படலை மூடச்சலித்தது எத் தலமும் தாவி.
Share