verse 692 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 129 of 157

அம்பரீடன் வேள்வி முடிதலும் கோசிகமுனிவன் வடதிசை செல்லுதலும்

கம்பராமாயணம் 692 · மிதிலைக் காட்சிப் படலம்

மறை முனி உரைத்த வண்ணம்,மனத்து உற மைந்தன் ஆயச்,சிறை உறு கலுழன் அன்னம்சே முதல் பிறவும் ஊரும்இறைவர் தொக்கு, அமரர் சூழ,இளவல் தன் உயிரும் வேந்தன்முறைதரு மகமும் காத்தார்,வடதிசை முனியும் சென்றான் .
Share