Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 126 of 157
மறுத்த மைந்தர்களைக் கோசிகன் சபித்தல்
எழும் கதிரவனும் நாணச் சிவந்தனன் இரு கண்; நெஞ்சம்புழுங்கினன், வடவை தீய மயிர்ப் புறம் பொறியில் துள்ள,'அழுங்கலில் சிந்தையீர் நீர் அடவிகள் தோறும் சென்றே,ஒழுங்கு அறு புளிஞர் ஆகி உறு துயர் உறுக' என்றான்.