verse 686 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 123 of 157

சுனச்சேபன் கோசிகனைக்கண்டு வணங்குதல்

கம்பராமாயணம் 686 · மிதிலைக் காட்சிப் படலம்

அ வயின் இழிந்து வேந்தன்அரும் கடன் முறையின் ஆற்றச்,செவ்விய குரிசில் தானும்,சென்றனன் நியமம் செய்வான்,அவ்வியம் அவித்த சிந்தைமுனிவனை ஆண்டுக் காணாக்,கவ்வை இன் ஓடும், பாதகமலம் அது உச்சி சேர்த்தான்.
Share