Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 119 of 157
கோசிகன் மேற்றிசைசென்று தவமியற்றல்
'அரச மாதவன் நீ ஆதி:ஐந்து நாள் தென்பால் வந்து உன்புரை விளக்கிடுக' என்னாக்,கடவுளர் போய பின்னர்,நிரைதவன் விரைவின் ஏகி,நெடும் கடற்கு இறைவன் வைகும்உர இடம் அதனை நண்ணிஉறு தவம் உஞற்றும் காலை.