verse 680 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 117 of 157

கோசிகன் வேறாக உலகம் முதலிய படைக்கத் தொடங்கல்

கம்பராமாயணம் 680 · மிதிலைக் காட்சிப் படலம்

'பேணலாது இகழ்ந்த விண்ணோர்பெரும் பதம் முதலா மற்றைச்சேண் முழுது அமைப்பல்' என்னாச்'செழும் கதிர் கோள் நாள் திங்கள்மாண் ஒளி கெடாது, தெற்குவடக்கவாய் வருக' என்றுதாணுவோடு ஊர்வ எல்லாம்சமைக்குவென் என்னும் வேலை.
Share