verse 690 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 127 of 157

சுனச்சேபனுக்குக் கோசிகன் இரண்டு மந்திரங்களை உபதேசித்தல்

கம்பராமாயணம் 690 · மிதிலைக் காட்சிப் படலம்

மாமுனி வெகுளிதன்னால் மடிகலா மைந்தர் நால்வர்!தாம் உறு சவரர் ஆகச் சபித்து எதிர்'சலித்த சிந்தைஏம் உறல் ஒழிக; இன்னே பெறுக' என இரண்டு விஞ்சைகோ மருகனுக்கு நல்கிப் பின்னரும் குறிக்கல் உற்றான்.
Share