verse 696 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 133 of 157
கோசிகன் தவத்தால் உலகத்துத் தோன்றிய மாறுபாடு
கம்பராமாயணம் 696 · மிதிலைக் காட்சிப் படலம்
திரிவ நிற்ப செகதலம் அத்து யாவை உம்வெருவல் உற்றன, வெம் கதிர் மீண்டன,கருவி உற்ற ககனம் எலாம் புகைஉருவி உற்றிட, உம்பர் துளங்கினார்.