verse 699 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 136 of 157

தேவர்கள் தம்மிடஞ் சார்தல்

கம்பராமாயணம் 699 · மிதிலைக் காட்சிப் படலம்

அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்,'சென்னி தாழ்த்து, இரு செம் கமலம் குவித்து,உன்னும் நல் வினை உற்றது,' என்று ஓங்கினான்;துன்னு தேவர், தம் சூழலுள் போயினார்.
Share